Class Central is learner-supported. When you buy through links on our site, we may earn an affiliate commission.

YouTube

Communication Skills in Tamil

via YouTube

Overview

நேர்மையா பேசரதுனா என்ன (1-10). மொத்தம் பத்து விடியொல எங்க எப்டி பெசனும்னு கத்துகலாம்.

About Dr V S Jithendra

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். இதை தவிர இவர் இசை அமைப்பாளராகவும் பனி புரிந்து வருகிறார். இவரது இசை சார்ந்த பதிப்புகளுக்கு கீழுள்ள இணையதளத்திற்கு செல்லவும். நன்றி !

கீழே இணையதளத்தில் இடுகைகள், புத்தகங்கள், மற்றும் பல...
www.psychologyintamil.com

Syllabus

Choose Honesty to Win (1-10) Communication Skills | Dr V S Jithendra.
எனக்கு பிடிக்கல சொல்வது எப்படி (2/10) Communication Skills | Dr V S Jithendra.
எல்லா ப்ரேச்சனைகளையும் தீர்க்க முடியுமா (3/10) Communication Skills | Dr V S Jithendra.
Solve Problems in Relationship (4/10) Communication Skills | Dr V S Jithendra.
Men and Women Speaking Style (5/10) Communication Skills | Dr V S Jithendra.
Broken Trust (6/10) Communication Skills | Dr V S Jithendra.
உதவி கேட்கும் முறை (7/10) | Communication Skills | Dr V S Jithendra.
Negative People குறை கூருபவர்களிடமிரும்து தப்பிப்பது எப்படி (8/10) Communication Skills.
பிரச்சினைகள் தானாக சரி ஆகுமா (9/10) | Communication Skills | Dr V S Jithendra.
பொய் சொல்பவரை கண்டுபிடிபது எப்படி (10/10) | Communication Skills | Dr V S Jithendra.

Taught by

Psychology in Tamil

Reviews

4.2 rating, based on 9 Class Central reviews

Start your review of Communication Skills in Tamil

  • Profile image for Monisha Tamil
    Monisha Tamil
    இவை ஒரு சிறந்த படிப்பு ஆகும். இவை மூலமாக ஏப்படி பேச வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.இவை எனக்கு சிறந்த படிப்பாக இருந்தது.
  • Mythily
    மிகவும் பயனுள்ள பதிவுகள்.புதிய அனுபவம் மற்றும் புதிய புதிய சிந்தனைகளைத் தூண்டுகிறது.இவ்வகையான காணொளிகளால் எண்ணற்றோர் பயன்பெறலாம்.
  • Profile image for APPAS MOHAMED ALI
    APPAS MOHAMED ALI
    Good teaching and very nice explanation,Good Example for Details
    I Request to take More lessons in Tamil like this
  • Mohammed Rifan
    வணக்கம், இந்த நிகழ்விலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை வெளியே கொண்டு வரத் தயங்குகிறான் பிறரிடம் சொல்லவும் தயக்குகிரன் இன்றைய நாள் நிகழ்வின் மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்து உள்ளது
  • Suganya
    super communication should be super perfect knowledge about me thankyou for my communication skills. ................
  • Kavitha. P
    This class helps to improve myself. And communication skills. How to speak to others. How to handle hard movements this class taught me. I am happy to use this class. This course taught the right way.
  • ஏ.காமாட்சக
    Very useful very effective clear explanation the presentation was very clear and useful audio and video quality was good
  • DINESHKUMAR S/O ANNADURAI
    This course via video was very useful and knowledgeable. This is a nice experience to attend this course virtually. Hopefully can be apply and upgrade in future. Its easy to understand. The time taken was not too long and i can repeat if i dont follow or missed out anywhere throughout the session.
  • Anonymous
    How should anyone speak from this after having a good understanding Who understands how we talk learned how to get to know someone and talk to them

Never Stop Learning.

Get personalized course recommendations, track subjects and courses with reminders, and more.

Someone learning on their laptop while sitting on the floor.